Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 6th August 2025

Daily Current Affairs 

Here we have updated 6th August current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பசுமை புத்தாய்வு திட்டம்

Vetri Study Center Current Affairs - Green Innovation

  • தமிழ்நாட்டில் இயற்கை எழிலை பாதுகாக்கவும் காலநிலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்பை குறைக்கவும் பசுமை புத்தாய்வு திட்டமானது 21.08.2023-ல் தொடங்கப்பட்டது.
  • இத்திட்டத்தை ஊக்குவிக்க தேர்வு செய்யப்பட்ட 40 பசுமை தோழர்களின் பதவிக்காலம் முடிவடைந்துள்ளது.

ஜல் ஜீவன் மிஷன்

  • ஜல் ஜீவன் மிஷனின் கீழ் தனிநபர் நீர் கிடைக்கும் நீரின் அளவு 55 lpcd என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஜல் ஜீவன் மிஷன் – 15.08.2019
  • ஜல் ஜீவன் மிஷன் திட்டமானது 2028வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
  • lpcd – Liters per Capita per Day

ஸ்ரீ சக்தி திட்டம்

  • ஆந்திர மாநில அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசகமாக பயணம் செய்திட ஸ்ரீ சக்தி திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டமானது வருகிற ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வர உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • விடியல் பயணம் – 8 மே 2021 (தமிழ்நாடு)
  • சக்தி திட்டம் (கர்நாடகா)

இலவச மகளிர் பேருந்து பயணத் திட்டம்

  • தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் செயல்பட்டு உள்ளது.
  • ஆந்திரா இத்திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.

சிபு சோரன்

Vetri Study Center Current Affairs - Shibu Soren

  • அண்மையில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்.
  • இவர் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்தவர்.

தொடர்புடைய செய்திகள்

  • ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி – 1972
  • தேர்தல் சின்னம் – வில் அம்பு
  • ஜார்க்கண்ட் சட்டமன்ற தொகுதிகள் – 81
  • ஜார்க்கண்ட் மக்களவை தொகுதிகள் – 14
  • ஜார்க்கண்ட் மாநிலங்களவை தொகுதிகள் – 6

அங்கன்வாடி மையம்

  • இந்தியாவின் முதல் AI அங்கன்வாடி மையம் நாக்பூரில் (மகாராஷ்ரா) தொடங்கப்பட்டுள்ளது.

புதிய இரத்தவகை

  • பெங்களூரில் CRI B என்னும் புதிய இரத்த வகை கண்டறியப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

ஹிரோஷிமா தினம் (Hiroshima Day) – ஆகஸ்ட் 06

Vetri Study Center Current Affairs - Grassland bird census

  • 6 ஆகஸ்ட் 1945-ல் அமெரிக்கா நாடானது ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா மீது லிட்டில் பாய் என்ற அணுகுண்டினை எறிந்தது. இதற்காக ஹிரோஷிமா தினம் அனுசரிக்கப்படுகிறது.

Related Links

Leave a Comment