Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 7th and 8th September 2025

Daily Current Affairs 

Here we have updated 7th and 8th September 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது

  • தமிழகத்தில் நல்லாசியர்களுக்கு வழங்கபடும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதானது 396 நபர்க்கு வழங்கப்பட்டது.

சுகந்தி ராஜகுமாரி

Vetri Study Center Current Affairs - suganthi rajakumari

  • தமிழக அரசின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநராக சுகந்தி ராஜகுமாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

பிறப்பு பாலின விகிதம்

  • SRS 2023 அறிக்கையின்படி இந்தியாவின் பிறப்பு பாலின விகிதம் 917ஆக உள்ளது.
  • பிறப்பின்போது பாலின விகிதம் (Sex ratio at birth) என்பது பிறக்கும் குழந்தைகளில் உள்ள ஆண்களின் எண்ணிக்கைக்கும் பெண்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதத்தைக் குறிக்கிறது.

பாரதி திட்டம்

  • விவசாய பொருட்களையும், பதப்படுத்தப்பட்ட பொருள்களையும் ஏற்றுமதி செய்வதற்காக பாரதி திட்டத்தினை APEDA அமைப்பு தொடங்கியுள்ளது.
  • விவசாய பொருட்கள் எற்றுமதியில் 2030 ஆண்டுக்குள் 50 பில்லியன் அமெரிக்க டாலரை கொண்டு வர இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • APEDA – Agricultural and Processed Food Products Export

யுக்தாரா போர்டல்

  • மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்திற்கு யுக்தாரா போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது ஒரு புவியியல் தகவல் அமைப்பு இயங்கு தளமாகும்.

குழந்தை இறப்பு விகிதம்

  • SRS 2023 அறிக்கையின்படி இந்தியாவின் குழந்தை இறப்பு விகிதம் (Infant Mortality Rate) 25ஆக குறைந்துள்ளது.

தேசிய நல்லாசிரியர் விருது

  • தமிழகத்தைச் சேர்ந்த 4 பேருக்கு 2025 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற நபர்கள்

  • சங்கர் ஸ்ரீராம் சங்கரன் – தஞ்சாவூர்
  • அபும் முபஸீரா தப்ஸீம் – சென்னை
  • ரேவதி பரமேஸ்வரன் – மயிலாப்பூர்
  • வி.விஜயலட்சுமி – திருப்பூர்

கழுகு பாதுகாப்பு போர்டல்

Vetri Study Center Current Affairs - The vultures of the corpse

  • அசாம் மாநிலத்தில் கழுகு பாதுகாப்பு போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவில் முதல் கழுகு போர்டல் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

  • கழுகு பாதுகாப்பு திட்டம் – 2006
  • கழுகுகள் அதிகம் வாழும் மாநிலம் – மத்தியப்பிரதேசம்

பால் வாடிகா தொலைக்காட்சி

  • NCERT அமைப்பானது பால் வாடிகா தொலைக்காட்சி சேனலை தொடங்கியுள்ளது.
  • 3 முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளின் கல்விக்காக தொடங்கப்பட்டது.
  • National Council of Educational Research and Training – 1961

அனுபர்ணா ராய்

  • இத்தாலியில் நடைபெற்ற வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநர் விருதானது அனுபர்ணா ராய்-க்கு வழங்கப்பட்டுள்ளது.

அருந்ததி ராய்

  • அன்னை மேரி என்னிடம் வருகிறார் (Mother Mary Comes to Me) என்ற நூலினை அருந்ததி ராய் எழுதியுள்ளார்.
  • இது அருந்ததி ராயின் நினைவுக் குறிப்பு புத்தகம் ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

  • புக்கர் பரிசு 1997 – The God of Small Things (சின்ன விஷயங்களின் கடவுள்)

நூல் தொகுப்பு

  • The Cambrige Companion to Periyar என்ற நூலினை ஏ.ஆர்.வெங்கடாசலபதி, கார்த்திக் ராம் மனோகரன் தொகுத்துள்ளனர்.

விக்னேஷ் ராஜாமணி

  • The Dravidan Pathway என்ற நூலினை விக்னேஷ் ராஜாமணி எழுதியுள்ளார்.

கார்லோஸ் அல்காரஸ்

  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளார்.

ஆசிய ஹாக்கி ஹாக்கி கோப்பை

Vetri Study Center Current Affairs - Asian Hockey Championship

  • இந்திய ஹாக்கி அணியாது 4வது முறையாக ஆசிய ஹாக்கி ஹாக்கி கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

பெயர் மாற்றம்

  • அமெரிக்காவிலுள்ள பெண்டகனுக்கு போர்த்துறை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

உலக இயன்முறை மருத்துவம் தினம் (World Physical Therapy) – செப்டம்பர் 8

சர்வதேச எழுத்தறிவு தினம் (International Literacy Day) – செப்டம்பர் 8

  • 1966 முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

Related Links

Leave a Comment