Daily Current Affairs
Here we have updated 17th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழகச் செய்தி
- “இன்னுயிர் காப்போம்” திட்டத்தில் இதுவரை 1½ லட்சம் பேர் பயன் அடைந்துள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
- .இன்னுயிர் காப்போம் – 18.12.2021
- மார்ச் 18-ல் துபாயில் நடைபெற உள்ள 9-வது உலக தமிழர் பொருளாதார மாநாட்டினை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தொடங்கி வைக்க உள்ளார்..
- புலிகளை வேட்டையாடிவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழ்நாட்டில் புலிகள் இனமே அழிந்து விடும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது.
- இந்தியாவில் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972ல் நடைமுறைக்கு வந்து.
- புலிகளை பாதுகாக்க இந்திய அரசு புலிகள் பாதுகாப்பு சட்டம் 1973ல் இயற்றியது.
- இந்தியாவில் 53 புலிகள் காப்பகம் உள்ளன.
- களக்காடு முண்டந்துறை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய 4 புலிகள் காப்பகங்கள் தமிழகத்தில் உள்ளன.
- 2018 கணக்கெடுப்பின்படி 2,967 புலிகள் இந்தியாவில் உள்ளன.
- தேசிய அளவில் புலிகள் இறப்பு விகிதத்தில் தமிழகம் 6வது இடம் பிடித்துள்ளது.
தேசிய செய்தி
- மார்ச் 16-21ம் தேதி வரை கேரளம், தமிழ்நாடு, லட்சத்தீவு ஆகியவற்றில் குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
- மார்ச் 16 கொச்சிக்கு சென்ற குடியரசுத்தலைவர் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்கப்பலான ஜஎன்எஸ் விக்ராந்த்-ஐ பார்வை இட்டார்.
- இந்திய கடற்படையின் பயிற்சி பள்ளியை பார்வையிட்ட பிறகு ஐஎன்எஸ் துரோணாச்சாரியா கப்பல் படைதளத்துக்கு குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்.
- மார்ச் 16-ல் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தலை நடத்தக்கோரி தேசிய மாநாடு கட்சியின் தலைவரும் மக்களவை எம்.பி.யுமான ஃபரூக் அப்துல்லா தலைமையில் எதிர்கட்சித் தலைவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையரை சந்தித்தினர்.
- ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு-370 2019-ல் நீக்கப்பட்டதை அடுத்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
- தலைமைத் தேர்தல் ஆணையர் – ராஜீவ் குமார்
- பதவிக்காலம் – 15-05-2022 முதல் 2025 பிப்ரவரி
- மாநிலப்பட்டியலில் உள்ள வேளாண்மைக்கு புத்துயிர் தரும் வகையில் சில மாநிலங்கள் வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து வருகின்றன.
- இந்தியாவிலேயே முதன் முதலாக வேளாண்மைக்கு 2011-12 நிதியாண்டில் கர்நாடாக மாநில அரசு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது.
- இதனைத் தொடர்ந்து 2013-14-ல் ஆந்திரப்பிரதேசமும், 2021-22-ல் தமிழ்நாடும் இணைந்துள்ளது.
- தேசிய அளவிலான பத்தாவது வேளாண் கணக்கெடுப்பின்படி (2015-16) தமிழ்நாட்டில் 70% மக்களின் வாழ்வாதாரமாக வேளாண்மை இருந்து வருகிறது.
- தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீஸஸின் (டிசிஎஸ்) நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) கே.கிருதிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஸ்கைடிராக்ஸ் வெளியிட்ட உலகின் தலைசிறந்த விமான நிலையங்களின் பட்டியலில் மலேசிய நாட்டின் ஷாங்கி விமான நிலையம் முதலிடம் பிடித்துள்ளது.
- 2வது இடம் – தோஹா விமான நிலையம்
- 3வது இடம் – ஹனீடா விமான நிலையம் (டோக்கியா)
- 36வது இடத்தை தில்லி இந்திராகாந்தி விமான நிலையம் பிடித்துள்ளது.
- ஸ்வீடனின் ஸ்டோக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
- IQAir நிறுவனம் வெளியிட்டுள்ள மாசுபட்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 8வது இடம் பிடித்துள்ளது.
- 2வது இடம் – ஈராக்
- 3வது இடம் – பாகிஸ்தான்
- 4வது இடம் – பக்ரைன்
- 5வது இடம் – வங்கதேசம்
- தங்கக் கடத்திலில் கேரள மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்தாற்போல தமிழகமும், மகாராஷ்டிரமும் அமைந்துள்ளன.
உலகச் செய்தி
- குளோபல் டெடரிசம் இன்டக்ஸ் ஆய்வறிக்கையின்படி பயங்கரவாத நடவடிக்கைகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஆப்கானிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது.