Preparing for TNPSC exams requires us to be familiar with the latest initiatives and schemes introduced by the Tamil Nadu government. In this article, we have put together a simple and easy-to-understand collection of frequently asked questions about Tamil Nadu government schemes in the TNPSC Exams Current Affairs section. Additionally, we have compiled a list of mobile apps and initiatives released by the Tamil Nadu government, organized by date.
Our aim is to provide a user-friendly resource that will be immensely helpful to the candidates preparing for the upcoming TNPSC Group 1 and TNPSC Group 4 Exams.

Tamil Nadu Govt Schemes 2024
| தமிழக அரசின் திட்டங்கள் | Date |
| உழவர் சந்தை திட்டம் | 14.11.1999 |
| கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் | 2006 |
| முதல்வரின் முகவரி திட்டம் | 16.11.2021 |
| முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் | 11.01.2012 |
| இ-அடங்கல் | 2018 |
| விடியல் பயணத் திட்டம் | 08.05.2021 |
| வலிமை சிமெண்ட் | 16.11.2021 |
| நான் முதல்வன் திட்டம் | 01.03.2022 |
| காவல் கரங்கள் திட்டம் (Police Arms Scheme) | 21.04.2021 |
| இல்லம் தேடி கல்வி திட்டம் | 27.10.2021 |
| முதல்வர் தகவல் பலகை திட்டம் | 23.12.2021 |
| இன்னுயிர் காப்போம் திட்டம் | 18.12.2021 |
| நம்மைக் காக்கும் 48 திட்டங்கள் | |
| எண்ணும் எழுத்தும் திட்டம் | 13.06.2022 |
| புதுமைப் பெண் திட்டம் | 05.09.2022 |
| சிற்பி திட்டம் / SIRPI SCHEME | 14.09.2022 |
| காலை உணவுத் திட்டம் (அண்ணாவின் பிறந்த நாள்) | 15.09.2022 |
| பசுமை தமிழ்நாடு | 24.09.2022 |
| மிஷன் இயற்கை | 2022 |
| வானவில் மன்றம் | 28.10.2022 |
| நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் (நம்ம பள்ளி) | 19.12.2022 |
| மனம் திட்டம் | 22.12.2022 |
| ஐஐடிஎம் திட்டம் | 05.01.2023 |
| கள ஆய்வில் முதல்வர் திட்டம் | 01.02.2023 |
| புன்னகை திட்டம் | 09.03.2023 |
| அவள் (பெண் காவலர்க்கான திட்டம்) | 17.03.2023 |
| முதலமைச்சரின் திறனறித் திட்டம் | 05.04.2023 |
| சிட்டீஸ் திட்டம் | 12.04.2023 |
| டிஜிட்டல்ஹவுஸ் | 12.04.2023 |
| மீண்டும் இல்லம் திட்டம் | 17.04.2023 |
| சைகை மொழி பெயர்ப்பாளர்கள் | 17.04.2023 |
| இல்லம் தேடி ஆவின் திட்டம் | 20.04.2023 |
| ரேஷன் பொருட்கள் – க்யூ ஆர் குறியீடு | 03.05.2023 |
| சிலைகள் – க்யூ ஆர் குறியீடு | 03.05.2023 |
| பிறப்பு-இறப்பு சான்று உட்பட நகர்புற உள்ளாட்சி சேவை – க்யூ ஆர் குறியீடு | 12.05.2023 |
| செழிப்பு இயற்கை உரம் | 12.05.2023 |
| மக்களைத் தேடி மருத்துவம் | 05.08.2021 |
| மீண்டும் மஞ்சப்பை | 23.12.2021 |
| வேர்களை தேடி திட்டம் (மலேசியா) | 24.05.2023 |
| உழவன் செயலி | 05.04.2018 |
| முதல்வரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டம் | 15.06.2023 |
| இமைகள் திட்டம் | 23.06.2023 |
| அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் | 27.06.2023 |
| இதயம் காப்போம் | 27.06.2023 |
| COOP BAZAAR செயலி | 06.07.2023 |
| மணற்கேணி (Manarkeni App) | 25.07.2023 |
| தோழி திட்டம் (மகளிர் விடுதிகள் திட்டம்) | 27.07.2023 |
| எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி திட்டம் | 01.09.2023 |
| பண்டிதர் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டம் | 05.09.2023 |
| வீரா வாகன சேவை (VEERA) Vehicle for Extrication in Emergency Rescue and Accidents | 08.09.2023 |
| கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் | 15.09.2023 |
| ஊராட்சி மணி திட்டம் (Ouratshi Mani) | 26.09.2023 |
| குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் | 26.09.2023 |
| நீலகிரி வரையாடு திட்டம் (Nilgiri Draft Project) | 12.10.2023 |
| மொபைல் முத்தமா (Mobile Muthamma) | 15.10.2023 |
| சமாதானத் திட்டம் (நிலுவை வரி பற்றியது) | 16.10.2023 |
| திருப்தி திட்டம் | 17.10.2023 |
| மெய்புலம் | 29.10.2023 |
| நம்ம சாலை செயலி | 01.11.2023 |
| ஆரோக்கிய நடைபயணத் திட்டம் (நடப்போம் நலம் பெறுவோம்) | 04.11.2023 |
| டால்பின் திட்டம் | 07.11.2023 |
| 2வது கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் | 10.11.2023 |
| அன்பாடும் முன்றில் திட்டம் | 02.11.2023 |
| உங்களைத் தேடி உங்கள் ஊரில் | 24.11.2023 |
| மிஷன் இயற்கை (Mission Nature) | 28.11.2023 |
| நீயே உனக்கு ராஜா திட்டம் | 01.12.2023 |
| நான் முதல்வன் திட்ட இணையதளம் – சாட்பாட் இளையா (Ilaya) | 01.12.2023 |
| மக்களுடன் முதல்வர் திட்டம் | 18.12.2023 |
| நலம் நாடி (Nalam Naadi) | 09.01.2024 |
| தொழிலாளர்களை தேடி மருத்துவம் | 09.01.2024 |
| விழுதுகள் | 09.01.2024 |
| மக்களைத் தேடி ஆய்வக சேவை திட்டம் | 05.02.2024 |
| கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் | 18.02.2024 |
| நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம் | 20.02.2024 |
| நத்தம் இணைய வழி பட்டா மாறுதல் திட்டம் | 04.03.2024 |
| நீங்கள் நலமா திட்டம் | 06.03.2024 |
| தாயுமானவர் திட்டம் | 19.06.2024 |
| ஆருயிர் – அனைவரும் உயிர் காப்போம் திட்டம் | 06.07.2024 |
| பாதம் பாதுகாப்போம் திட்டம் | 15.07.2024 |
| TN RISE திட்டம் | 02.07.2024 |
| தமிழ் புதல்வன் திட்டம் | 09.08.2024 |
| முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் | 15.08.2024 |
| புற்றுநோய் பரிசோதனை திட்டம் | 22.01.2024 |
| கர்ப்பிணிகளைக் கண்காணிக்க தொலைபேசி எண் (102) | 19.08.2024 |
| பள்ளி இல்ல நூலகத் திட்டம் | பிப்ரவரி 2024 |
| எனது கிராமம் – திட்டம் | 12.01.2024 |
| முதல்வர் மருந்தகம் திட்டம் | 24.02.2025 |
| ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டம் | 04.06.2025 |
| வாட்டர் பெல் திட்டம் | 28.06.2025 |
| வெற்றி நிச்சயம் திட்டம் | 01.07.2025 |
| உங்களுடன் ஸ்டாலின் திட்டம் | 15.07.2025 |
| லெவல் அப் திட்டம் | 15.07.2025 |
| நலன் காக்கும் ஸ்டாலின் திட்டம் | 02.08.2025 |
TN Govt Mobile Application
| App Name | Date |
| உழவன் செயலி | 05.04.2018 |
| டிராக் கேடி செயலி | 25.12.2022 |
| மெடிகோலீகல் கேஸ் இன்டிமேசன் சிஸ்டம் செயலி | 10.05.2023 |
| இல்லம் தேடி பிரசாதம் செயலி | 18.05.2023 |
| திருக்கோயில் செயலி | 18.05.2023 |
| இ-பெட்டகம் கைபேசி செயலி | 13.06.2023 |
| COOP BAZAAR செயலி | 06.07.2023 |
| மக்களுடன் ஸ்டாலின் செயலி | 17.09.2023 |
| TATO-App | 29.10.2023 |
| டி.டி.எஸ் நண்பன் | 20.07.2023 |
| இ சரஸ் (e SARAS) செயலி | 05.07.2023 |
| தமிழ்ப்பேசி (Tamilpesi) | 09.11.2023 |
| இ-லியர்னிங் (e-learning) | 14.11.2023 |
Read Also.,
மருத்துவம், சுகாதாரம் & தடுப்பூசி – Read Here